Member of the Communist Party

img

மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்

மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்  மேம்பாட்டு நிதியிலிருந்து வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் எஸ்.ஸ்டாலின், எஸ்.ராஜேந்திரன் ஆகியோருக்கு   சிபிஎம் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன் முன்று சக்கர வாகனத்தை வெள்ளியன்று (ஜூலை12) வழங்கினார்.